தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Terebrant | a. துளைக்கிற, துளைத்து முட்டையிடும் உறுப்பினையுடைய. |
T | Terebrante | a. ஆங்காங்குச் சிதறலாகத் துளைக்கண்களையுடைய, முட்டையிடும் உறுப்பினையுடைய, துளையிடுங் கருவியினைக் கொண்ட, (வினை) துளை. |
T | Teredo | n. கப்பல் துளையிடும் புழு. |
ADVERTISEMENTS
| ||
T | Terene | n. உலகம், திணைநிலம், நிலவகை, (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, நிலவுலகில் வாழ்கிற, மண்ணுக்குரிய, இவ்வுலகு சார்ந்த. |
T | Teretogeny | n. கோர உருப்பிறப்பு, கோர உருப்பேறு. |
T | Tergal | a. முதுகு சார்ந்த, பின்புறஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tergeminate | a. (தாவ) தண்டு கிளைகள் ஈரிரு கவர்களாய் முளைக்கிற. |
T | Tergiversate | v. இரு பக்கம் வளை, தன்முதுகுப் பக்கமாகத் தானே திரும்பிப்பார்., சட்டையை அப்ப்புறமாகத் திருப்பு, கொள்கை மாற்று, கொள்கை கைவிடு, கட்சி மாற்று, கட்சி கைவிடு, முரண்பாட்டுக் கருத்துக்கள் பேசு, முரண்பாட்டு அறிக்கைகளிடு, வாதந் தட்டிக்கழி. |
T | Tergiversation | n. இருபக்கப் பேச்சு, முன்பின் முரண்மொழிவு, கொள்கை முரண்பாடு, கொள்கை மாற்றம், கட்சி கைதுறப்பு, வாதந் தட்டிக்கழிப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Tergiversator | n. முன்பின் முரண்மொழிபஹ்ர். |