தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Terianthropism | n. நரவிலங்கு வடிவ வழிபாடு. |
T | Terinal | n. கடைமுடிவு, கடைக்கோடி, பாதை முனைக்கோடி, ஊர்தி எல்லைக்கோடி, இருப்புப்பாதை சென்று முடியுமிடம், வானொலி எல்லைமுனை, திறந்த மின்தொடரின் வரை கோடி, (பெயரடை) இறுதியான, எல்லைக்கோடியான, முடிவிடத்துக்குரிய, எல்லை முடிவுசெய்கிற, கல்லுரி-பள்ளி-பல்கலைக்கழகங்களுக்குரிய ஆண்டுப்பருவஞ் சார்ந்த, ஆண்டுப்பருவந்தோறும் நடைபறுகிற, முறைமன்ற நீடிருக்கைக் காலத்துக்குரிய, (தாவ) தண்டின் கிளையற்ற நுனிமுகட்டுக்குரிய, (தாவ) கிளையின் நேர்முகட்டுக்குரிய, (வில) கணுக்கள் வகையில் கடைக்கூற்றுக்கு முற்பட்ட, கடைக்கூற்றுடன் முடிகிற. |
T | Term | n. பருவம், வரைபொழுது, வரையறைக்காலம், குறித்த நாள், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை, பருவ முடிவு, கால இலக்கு, கால எல்லை, எல்லை, சொற்கூறு, (அள) வாசகக் கருத்துக்கூறு, (கண) வீத்தின் சினை எண், (கண) எண்ணுருக்கூறு, பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி, (வினை) கழறு, பெயரிட்டுக்கூறு, சொல்லாற் குறிப்பிடு, சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு. |
ADVERTISEMENTS
| ||
T | Termagancy | n. அடங்காப்பிடாரித்தனம். |
T | Termagant | n. பிடாரி. |
T | Termagant | n. சண்டி, வாய்ப்பட்டி, அடங்காப்பிடாரி, வசைமாரி பொழிபஹ்ள், (பெயரடை) பெண் வகையில் ஆர்ப்பாட்டஞ் செய்கிற, அடங்காப்பிடாரியான, முரட்டுத்தனமான. |
ADVERTISEMENTS
| ||
T | Terminable | a. முடிக்கத்தக்க, முடிவுபெறத்தக்க, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முடிவிற்கு வரத்தக்க. |
T | Terminalia | n. கோடிக் காவற்றெய்வ விழா. |
T | Terminate | a. எல்லைக்குரிய, எல்லையான, எல்லையாயமைகின்ற, முடிவுக்குரிய, முடிவுக்கு வருகின்ற, முடிவுற்ற, ஈறான, எழுத்து அல்லது ஒலரி வகையில் சொல்லின் இறுதிக்குரிய, (வினை) எல்லைப்படுத்து, வரையறைப்படுத்து, முடித்து விடு, நிறுத்து, முடிவு செய், இறுதிசெய், இறுவாயாகு, குறிப்பிட்ட எழுத்தில் அல்லது அசையில் முடி. |
ADVERTISEMENTS
| ||
T | Termination | n. முடிவு, விகுதி, இறுதிநிலை. |