தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Terminational | a. (இலக்) விகுதிசார்ந்த, இறுதிநிலை சார்ந்த. |
T | Terminative | a. முடிக்கக்கூடிய, இறுவாயாகக்கூடிய, முடிவுதெரிவிக்கிற, நிறைவு குறிக்கிற, வரையறைப்பட்ட, தனிநிலையுறுதியான, முடிந்த முடிவான. |
T | Terminatively | adv. முடிந்த முடிவாக. |
ADVERTISEMENTS
| ||
T | Terminator | n. முடிவு செய்பவர், முடிப்பது, ஔத நிழல் இடைவரை வானொளிக் கோளங்களின் இருளையும் ஔதயையும் வேறுபடுத்துங் கோடு. |
T | Terminatory | a. முடிக்கிற, இறுதிசெய்கிற. |
T | Terminer | n. (சட்) அறுதியீடு, உறுதிச்செயல். |
ADVERTISEMENTS
| ||
T | Terminism | n. வரைவுய்திக் கோட்பாடு, கிறித்தவ சமயத் துறையில் கழிவிரக்கத்தால் மன்னிப்பு உய்தி பெறுதற்கு ஒவ்வொருவருக்கும் குறித்த கால எல்லை வரையறை உண்டெனுங் கொள்கை, (மெய்) பொதுப்பதப் போலிமைக் கோட்பாடு. |
T | Terminological | a. பதப் பயனீட்டாய்வு நுலுக்குரிய, பயனீட்டுச் சொற்றொகுதிக்குரிய, துறைச்சொல் குதிக்குரிய, துறைச்சொல் சார்ந்த. |
T | Terminologically | adv. பதப் பயனீட்டாய்வு நுல் முறையில், துறைச்சொல் என்ற முறையில். |
ADVERTISEMENTS
| ||
T | Terminology | n. பதப்பயனீட்டாய்வு நுல், பயனீட்டுச் சொற்றொகுதி, கலை இயல்களுக்குரிய துறைச்சொல் தொகுதி, துறைச்சொல். |