தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Terminus | n. பண்டை ரோமர் வழக்கில் எல்லைத் தெய்வம். |
T | Terminus | n. முடிவிடம், முனைக்கோடி, கடைக்கோடி, இருப்புப்பாதை முடிவிடம், சதுரத் தூணில் முடியும் மார்பளவு மனித உரு. |
T | Termitarium | n. கறையான் கூண்டு, கறையான் புற்று, தேர்வாய்வுப்புற்று. |
ADVERTISEMENTS
| ||
T | Termitary | n. கறையான் புற்று. |
T | Termite | n. செல், கறையான், |
T | Termless | a. வரையறையற்ற, கால எல்லையறுதியற்ற, நிபந்தனையற்ற. |
ADVERTISEMENTS
| ||
T | Termly | a. பருவத்திற்குரிய, சட்டமன்ற-முறைமன்ற வகையில் நீடிருக்கைக் காலத்திற்குயி, பருவப்படியான, பருவந்தோறும் நிகழ்கிற, பருவந்தோறுங் கொடுக்கப்படுகிற, (வினையடை) பருவப்படி, பருவந்தோறும். |
T | Termopane | n. மின்தடைக் கண்ணாடிச் சில்லு, சுற்றித் தகடுபொருத்தி வளியிடையீடில்லாமல் செய்யப்பட்ட இரு கண்ணாடிச் சில்லுகளாலான மின்தடைக் கண்ணாடிப் பிழம்பு. |
T | Termor | n. குறிப்பிட்ட காலக் குத்தகையர், குறிப்பிட்ட கால உரிமையர். |
ADVERTISEMENTS
| ||
T | Terms | n. pl. சொற்றொகுதி, வாசகம், சொற்பாங்கு வாசகப்போக்கு, மொழி, பேச்சுப்பாணி, கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், ஒப்பந்த விதிமுறைகள், ஆசார நடைமுறை விதிகள், விலைமுறைத் திட்டம், விலைவீதம், ஒப்பந்த விலை, கேள்வி விலை, கோரு விலை, செயல் எல்லை, தொடர்பு, படிநிலை. |