தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTerra incognitan. தெரிய நிலம், புது இடம், தெரியாப்பொருள் தெரியாத்துறை.
TTerra Japonican. தோற்பதனிடப் பயன்படுத்தப்படும் தாவரச்சாற்றுச் சரக்கு.
TTerra neran. ஓவியர் வண்ண மையவகை.
ADVERTISEMENTS
TTerra ross a.செம்மண் வகை.
TTerra sigillatan. பொரிமண், எளிதில் சுட்டுக் கெட்டியாக்கதக்க மண்வகை.
TTerra verden. வண்ணப் பசுமண்.
ADVERTISEMENTS
TTerracen. ஒட்டு, படிவரிசை, அடுக்குத்தளக் கட்டுமானம், தட்டட்டி, மட்டுப்பாமாடி, முகப்பு மேடை, மேல்தளம், காட்சியரங்க மேடையிருக்கை, சாய்வாரத்தின் மீதமைந்த மாடவரிசை, மாடமனை வரிசை, புடைதிறப்பான படியடுக்கு மேடை, படியடுக்குத் தளவரிசை, படியடுக்குத் தளமேடு, தட்டையான மேட்டுச்சி, சரிவிடையே தட்டையான தளம், (வினை) படியடுக்குத் தளமேடையமை, ஒட்டு, படியடுக்குத் தள மேடையமைத்து இணைவி, படியடுக்குத் தளமேடையாய் உருவாக்கு, மட்டுப் பாமாடி அமைவி, மட்டுப்பாமாடியாக்கு.
TTerraceda. ஒட்டப்பட்ட.
TTerracottan. கடுமட்பாண்டம், மெருகூட்டாத மட்பாண்டம், கடுமட்கலம், கடுமண்ணாக்கச் சிலை, கடுமட் சிறுருச் சிலை, செம்பழுப்பு வண்ணம், (பெயரடை) செம்பழுப்பு வண்ணமான.
ADVERTISEMENTS
TTerra-culturen. மண்ணைப் பண்படுத்துதல், வேளாண்மை.
ADVERTISEMENTS