தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTerrinen. மட்பாண்டம்.
TTerritorial n. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சோத்ந்தவர், (பெயரடை) ஆட்சிப்பரப்புச் சார்ந்த, பெரிய நிலப்பரப்புக்குரிய, மாவட்டத்துடன் வரையறுக்கப்பட்ட, நிலப்பரப்பாட்சியுடைய, நிலப்பரப்பாட்சியுரிமையுடைய, ஆட்சி நிலத்துக்குரிய, நில ஆட்சி சார்ந்த.
TTerritorial a. வட அமெரிக்க மண்டல அரசுகள் சார்ந்த, வட அமெரிக்க மண்டல அரசுகளுள் ஒன்றற்குரிய.
ADVERTISEMENTS
TTerritory n. நாட்டாட்சி எல்லை, நாட்டாட்சிப் பரப்பு, நாட்டாட்சிப் பகுதி, நாட்டாட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, சார்பாட்சி மண்டலம், நகராட்சி எல்லை, நகராட்சிப் பரப்பு, நகராட்சிப்பகுதி, நகராட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, ஆட்சிநிலப்பகுதி, ஆட்சிப்பகுதி, சட்ட உரிமையாட்ச
TTerritory n. வட அமெரிக்க வழக்கில் தனியரசின் முழு உரிமை பெறாத மண்டல ஆட்சிப்பிரிவு.
TTerritotrialismn. திணையாட்சி முறை, பண்ணை மேலாட்சி முறை, திணையமைப்பு, மண்டல அடிப்படை மீதான அமைப்பு, நாட்டு மீதாட்சி முறைமை, சமய ஆட்சிமீது நாட்டாட்சி மேலுரிமை கொள்ளும் முறை.
ADVERTISEMENTS
TTerrorn. பேரச்சம், திகில், நடுக்கம், கிலி, நடுக்கந்தருபவர், நடுக்கந்தருவது, (பே-வ) தொந்தரை செய்யுங் குழந்தை.
TTerrorismn. திகிலாட்சி முறை, கொடுங்கோன்மை, வன்முறையாட்சி.
TTerroristn. கொடுங்கோலாட்சியர், கொடுங்கோலை ஆதரிப்பவர், கொடுஞ்செயற் கோட்பாட்டாளர், கொடுஞ்செயலாளர், கொடுஞ்செயல் முறைகளைப் பயன்படுத்துபவர், பிரஞ்சுப்புரட்சிக்காலக் கடுங்கையாளர், ருசியப்புரட்சிக்காலக் கடுங்கையாளர்.
ADVERTISEMENTS
TTerrorizev. திகிலடையச்செய், அச்சுறுத்தி ஆட்சிபுரி, அரசியலில் அச்சூட்டுமுறை கையாளு.
ADVERTISEMENTS