தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Testaceious | a. சிப்பிசார்ந்த, சிப்பித்தோடுக்குரிய, உடல் முழுதுடம் தொடர்பாகக் கவிந்த கெட்டியான தோடுடைய, (தாவ,வில) செங்கல் நிறமுடைய. |
T | Testacy | n. இறுதிவிருப்ப ஆவண அடைவு, இறுதி விருப்ப ஆவணம் எழுதிவிட்டு இறந்துபோயிருக்கும் நிலை. |
T | Testament | n. இறுதி விருப்ப ஆவணம், (விவி) ஒப்பந்த உறுதி, காலச்சமய நிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Testament | n. (விவி) புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு. |
T | Testamentary | a. விருப்ப ஆவணம் பற்றிய. |
T | Testate | n. இறுதி விருப்ப ஆவணம் எழுதி மாண்டவர், (பெயரடை) வவருப்ப ஆவணம் எழுதிவிட்டுப்போன. |
ADVERTISEMENTS
| ||
T | Testator | n. இறுதி விருப்பாவணந் தந்தவர், விருப்பாவணம் எழுதிவிட்டு இறந்துபோனவர். |
T | Test-bed | n. தேர்வுச்சட்டம், இயந்திரங்களை வைத்துத் தேர்வாய்வு செய்வதற்கான இரும்புச்சட்டம். |
T | Testcean | n. தோட்டுயிர், சிப்பினம், (பெயரடை) தோட்டுயிர்சார்ந்த, சிப்பியினத்துக்குரிய, கடுந்தோடுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tester | n. தேர்வாய்வு செய்பவர். |