தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Testiness | n. எரிச்சல், சிடுசிடுப்பு. |
T | Testing | n. தேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல், (பெயரடை) தேர்வாய்வு செய்கிற, தேர்வுக்குள்ளாக்குகிற, மிக வருத்தமுண்டுபண்ணுகிற. |
T | Test-match | n. தொடராக நடக்கும் அனைத்து நாடுகள் போட்டிப்பந்தயங்களுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
T | Testosterone | n. இனக்கீற்றின் நடுநாயாக ஆண்பால் கூறு. |
T | Test-paper | n. (வேதி) வண்ண வேதித்தாள். |
T | Test-tube | n. (வேதி) ஆய்வுக்குழாய், ஆய்வியல் துறைக்குரிய குழல்வடிவக் கண்ணாடிக்கலம். |
ADVERTISEMENTS
| ||
T | Testudinal | a. ஆமைத்தோடு சார்ந்த, ஆமைபோன்ற, ஆமைத்தோடு போன்ற. |
T | Testudinarious | a. ஆமை சார்ந்த, ஆமைத்தோடு போன்ற, சிவப்பு-மஞ்சள்-கறுப்புப் புள்ளிகள் வாய்ந்த. |
T | Testudinate | a. ஆமை ஓடுபோல் வளைந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Testudineous | a. ஆமைத்தோடு போன்ற. |