தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tester | n. விதானம், கட்டில் மேற்கட்டு. |
T | Test-glass | n. (வேதி) ஆய்வு நீர்க்கலம், ஆய்வுக்குரிய நீர்மங்கொண்டுள்ள கண்ணாடிக்கலம். |
T | Testicardines | n. pl. இழைபூட்டுடைய தோட்டுயிரினம். |
ADVERTISEMENTS
| ||
T | Testicel | n. அண்டம்., விதை. |
T | Testicular | a. விதைபற்றிய. |
T | Testiculate | a. விதைபோன்ற, விதைகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Testify | v. சான்றாயிரு, (சட்) சான்றளி, உறுதிப்படுத்து, வலியுறுத்திக்கூறு. |
T | Testimonial | n. நற்சான்றிதழ், நடத்தைச் சான்று பத்திரம், ஒழுக்கச்சான்றிதழ், தகுதிபத்திரம். |
T | Testimonialize | v. நடத்தைச் சான்றிதழ் வழங்கு, சான்றுச்சீட்டளி. |
ADVERTISEMENTS
| ||
T | Testimony | n. சான்று, எண்பிக்கும் செயல், சான்றுரை, சான்றுறுதி, பிணையுறுதி, அத்தாட்சி, (சட்) வாக்குமூல உறுதி, (சட்) எழுத்து மூல உறுதி (விவி) இறைச்சான்று, விவிலிய ஏட்டின்படி இறைவன் பத்துக்கட்டளைகளுள் ஒன்று. |