தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTerror-stricken, terror-strucka. நடுக்குற்ற, அச்சத்தினால் தாக்கப்பட்ட.
TTerryn. மென்மயிர்ச் சடைத்துணி வகை, (பெயரடை) மென்மயிர்ச் சடைத்துணி போன்ற, வெட்டப்படாத அணியிழைச்சடை மடிகளையுடைய மென்மயிர்ச்சடை இழைகளாலான.
TTersea. சொற்செறிவுடைய, அரணியலான.
ADVERTISEMENTS
TTersenessn. செறிவடக்கம், மணிச்சுருக்கம்.
TTertialn. (வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) பறக்க உதவும் இறகுகளிலர் மூன்றாம் வரிசையிலுள்ள.
TTertiann. முறைவலிப்புக் காய்ச்சல், (பெயரடை) முறைவலிப்புக் காய்ச்சல் சார்ந்த.
ADVERTISEMENTS
TTertiary n. (வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) முன்றாவது வரிசை சார்ந்த.
TTertiary n. துறவிமடத்தின் மூன்றாம் படிநிலைத் துறவி.
TTertioadv. மூன்றாவது இடத்தில்.
ADVERTISEMENTS
TTertium quidn. மூன்றாவதாக ஒன்று, மனமும் உடலும் அல்லாத ஒன்று, உடன்பாடு எதிர்மறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஒன்று.
ADVERTISEMENTS