தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTerretn. கோப்பு வளையம், சேணப்பட்டையில் கடிவான வார் புகுந்துசெல்வதற்கான வளையம், கோப்புக்கண்ணி, சேணப்பட்டைக் கடிவாளம் புகுந்து செல்வதற்குரிய எண்ணி.
TTerriblea. அச்சந்தருகிற, பயங்கரமான, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, (பே-வ) மட்டுமீறிய.
TTerriblyadv. அச்சந்தரும் வகையாக, (பே-வ) மட்டுமீறிய.
ADVERTISEMENTS
TTerricolaen. நிலத்துள் வாழ் புழுவினம், மண்புழு இனம்.
TTerricolousa. நிலத்தினுள் வாழ்கிற, நிலமீது வாழ்கிற.
TTerrier n. அகழ்நாய், உறுதியான கட்டமைப்பும் சுறுசுறுப்புமுள்ள, (வர) வாரக்குடியாண்மைத் தொகுப்பேடு, பண்ணையாட்சியில் குடியாண்மையாளர் மேலாண்மை ஏற்பு விவரத் தொகுப்பேடு.
ADVERTISEMENTS
TTerrier n. நிலவுடைமைப் பதிவேடு, விளக்க விவரப் பட்டியல், (வர) வாரக்குடியாண்மைத் தொகுப்பேடு, பண்ணையாட்சியில் குடியாண்மையாளர் மேலாண்மை ஏற்பு விவரத் தொகுப்பேடு.
TTerrifica. அச்சமூட்டடுகிற, திகிலுட்டுகிற.
TTerrifyv. அச்சுறுத்து, திகிலடையச் செய்.
ADVERTISEMENTS
TTerrigenousa. மண்ணிலிருந்து தோன்றிய.
ADVERTISEMENTS