தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTerraefiliusn. நாட்டு மண்ணிலேயே பிறந்தவன், பழங்குடி மகன், எளிய குடிப்பிற்புடையவன்.
TTerrainn. திணைநிலம், நில இயலில் தனித்தன்மையுடையதாகக் கருதப்படும் நிலப்பகுதி, போர்த்துறையில் தனித்திறங்களுடையதாகக் கருதப்படும் நிலப்பகுதி.
TTerramaren. மண்படிக உரம், எரியக்காடி உப்பு எலும்புகள் முதலியன அடங்கியுள்ள மக்கிய மண்படிவு உஜ்ம், வரலாற்றுக்கால முன் குப்பைகூளப்படிவம்.
ADVERTISEMENTS
TTerramycinn. நுண்ம ஒட்டுயிர்ப்பசை மருத்துச் சரக்கு வகை.
TTerraneousa. (தாவ) நிலவளர்ச்சியான, நில மீது வளர்கிற.
TTerrapinn. உணவு ஆமைவகை.
ADVERTISEMENTS
TTerraqueousa. நிலமும் நீருங்கொண்ட, நிலமும் நீருங்கொண்ட நிலவுலகஞ் சார்ந்த.
TTerrarium n.நிலவாழுயிர்களின் பேணகச்சாலை.
TTerrepleinn. கொத்தளப் பீரங்கிமேடு, கைப்பிடிச்சுவருக்குப் பின்னால் பீரங்கிகள் ஏற்றிவைக்கப்படுங் கோட்டை மதிலில் மேற்புறம், கள அரணில் பீரங்கி வைப்பிடம்.
ADVERTISEMENTS
TTerrestrialn. நிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற.
ADVERTISEMENTS