தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTertiusa. பள்ளிச் சிறுவர்களுள் அதே பெயருடையவர்களில் மூன்றாமவனான.
TTerylenen. செயற்கை நுல்வகை, வேதிப்பொருள் உறைவு மூலம் ஆக்கப்பெரும் இழைவகை.
TTesla coiln. (மின்) டெஸ்லா மின்சுருளை, பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
ADVERTISEMENTS
TTessellara. பல்வண்ணக் கட்ட அமைவுடைய.
TTessellateda. சொக்கட்டான்போற் பலவண்ணக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ள, (தாவ., வில.) மாறிமாறி ஒழுங்காக வரும் பலவண்ணளக் கட்டங்களைக்கொண்ட.
TTessellationn. பலவண்ணக் கட்ட அமைப்பு.
ADVERTISEMENTS
TTesseran. பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளம், பண்டைய ரோமர் வழக்கில் அடையாளம்-நுழைவுச் சீட்டாகப் பயன்பட்ட சிறு சதுர எலும்பு.
TTesserala. பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளங்களால் ஆன.
TTest n. தேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வௌ஢ளியீயம் ப
ADVERTISEMENTS
TTest(2), n,.கெட்டி மேலோடு, உயிரினங்களின் கடு மேல்தோடு.
ADVERTISEMENTS