தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Testudines, n. pl;. | படைத்துறைக் கிடுகுத்திரை, பண்டை ரோமரிடையே போர்வீரர்கள் கேடயங்களை ஏந்திக்கொண்டு நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் திரை மறைப்பு, ஆள் நிறைத்தடுக்கு., சுரங்கத்தில் நிலம் உள் சரிந்துவிழும் போலிருக்கும் இடங்களில் தொழிலாளர்கள் நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் தடுப்பு, ஆமையினம். |
T | Testy | a. எரிச்சல் கொள்கிற, சிடுசிடுப்பான, தொட்டாற்சிணுங்குகிற. |
T | Tet,ramorph | நான்மைத் திரருவுரு, கிறித்தவக் கலைத்துறை வகையில் மறைந்திருமாணாக்கர் நால்வர் பண்புக்குறியுடையாளங்களும் ஒருங்கே வாய்ந்த சிறகுடைத் திருவுரு. |
ADVERTISEMENTS
| ||
T | Tetanic | n. நரப்பிசிவு நோய் மருந்து, (பெயரடை) நரப்பிசிவு நோய் சார்ந்த. |
T | Tetanization | n. நரப்பிசிவுண்டாக்குகை. |
T | Tetanize | v. நரப்பிசிவூட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Tetanoid | a. நரப்பிசிவு நோய் போன்ற. |
T | Tetanus | n. நரப்பிசிவுநோய், தசைவற்பு, மிகு உணர்ச்சி தூண்டுதல் காரணமாகத் தசைகள் தொடர்பாகச் சுருக்க முற்றுவிடும் நிலை. |
T | Tetany | n. முறைநரப்பிசிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Tetchiness | n. சிடுசிடுப்புடைமை, எரிச்சலுடைமை. |