தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTetradn. நான்மை, நான்கு, நான்கன் தொகுதி, நீரக நாலணுவுடன் இணையும் திறமுடைய தனிமம், நீரக நாலணு இணைதிறத் தனிம அறு.
TTetradactyln. காலில் நாலட் விரலுடய விலங்கு, (பெயரடை) காலில் நால்விரலுடைய.
TTetragonn. நாற்கோணம், நாற்சட்டம்.
ADVERTISEMENTS
TTetragonala. நாற்கட்டஞ் சார்ந்த, நாற்கோணமான.
TTetragramn. நான்கெழுத்துச் சொல், நாற்கட்டம், நாலு பக்க உருவம்.
TTetragrammationn. திருநான்கெழுத்து, நான்கெழுத்து மந்திரம்.
ADVERTISEMENTS
TTetragynn. (தாவ) நாற்சூலகம்.
TTetragynousa. நாற்சூலகமான, மலர்-செடி ஆகியஹ்ற்றின் வகையில் நான்கு சூலகங்களைக் கொண்ட.
TTetrahedrla. நாற்பக்கப் பிழம்பியலான, அடித்தளமுடைய முக்கட்ட முகட்டுவான.
ADVERTISEMENTS
TTetrahedronn. நாற்பக்கப் பிழம்புரு, அடித்தளமுடைய முக்கட்ட முகட்டுரு, (படை) கடற்கரை எஃகுக்கோபுர அரண், (படை) எஃகு இயங்கரண் எதிர்ப்புக்கோபுரம்.
ADVERTISEMENTS