தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Teturnless | a. ஆதாயமற்ற, திருப்பி அனுப்பப்படக்கூடாத, மீட்டனுப்ப வேண்டாத. |
T | Teuton | n. டியூட்டானிக் இனக் குடிமகன், (வர) கி.மு.4-ஆம் நுற்றாண்டு டியூட்டானிக் இனக்குழு. |
T | Teutonic | n. டியூட்டானிக் இனக்குழுவின் மொழித்தொகுதி, (பெயரடை) டியூட்டானிக் இனக்குழுச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Teutonization | n. டியூட்டானிக் இனக்குழுப் பற்று, டியூட்டானிக் இனக்குழுமீதுள்ள ஆர்வநம்பிக்கை, செர்மானிய இனமொழி நுல் கலைப்பண்பாட்டாய்வுத் துறை, செர்மன் பண்பு முனைப்பு. |
T | Teutonize, v. | டியூட்டானிய இனக்குழு வழியாக்கு, டியூட்டானியப் பண்பூட்டு,டியூட்டாணிய மயமாக்கு, செர்மன் மயமாக்கு, செர்மன் மயமாகு. |
T | Text | n. முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு. |
ADVERTISEMENTS
| ||
T | Text color | எழுத்து நிறம் |
T | Textbook | n. பாடநுல், கல்விக்குரிய சட்டமுறை ஏடு. |
T | Text-hand | n. பெருங்கையெழுத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Textile | n. நெய்பொருள், (பெயரடை) நெசவு சார்ந்த. |