தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tetrarch | n. மண்டல ஆளுநர், ரோமப் பேரரசில் நாற்பெரு மண்டலங்களுள் ஒன்றன் ஆட்சியாளர், வட்டார ஆளுநர், துணையாட்சி முதல்வர், துணைநிலை இளங்கோவர், தானைத் தலைவர், பண்டைக் கிரேக்கரிடையே சிறுபடைப் பிரிவின் தலைவர். |
T | Tetrarchate | n. மண்டல ஆளுநர் பணி, மண்டல ஆளுநர் ஆட்சி எல்லை, மண்டல ஆளுநர் ஆட்சிக்கால எல்லை. |
T | Tetrarchical | a. மண்டல ஆளுநர் பதவி, தானைத்தலைமை, பண்டைக் கிரேக்கர் படைப்பிரிவில் சிறு பிரிவின் தலைமை,. |
ADVERTISEMENTS
| ||
T | Tetrastyle | n. நாற்கால் மண்டபம், நாற்காற் கட்டிடம். |
T | Tetrasyllabic | a. நாலசைச் சீருடைய. |
T | Tetrasyllable | n. நாலசைச்சொல். |
ADVERTISEMENTS
| ||
T | Tetrathlon | n. நான்கு நிகழ்ச்சி ஆட்டப்பந்தயம். |
T | Tetronal | n. வசியமோகன மருந்துச் சரக்கு. |
T | Tetter | n. தோல் நோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tetterwort | n. மருந்துச் செடிவகை. |