தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tetchy | a. சிடுசிடுப்பான. |
T | Tete-a-tete | n. இருவர் தனி உரையாடல், இருவர்க்கான சாய்விருக்கை, (பெயரடை) தனிமறைவடக்கமான, (வினையடை) தனிமறைவடக்கமாக. |
T | Tether | n. தாம்பு, தாமணிக்கயிறு, சங்கிலித் தடிளை, ஆற்றல் எல்லை, அறிவாற்றல் எல்லை, ஆட்சியாற்றல் வரம்பு, ஆணைஎல்லை, (வினை) தாமணிக் கயிற்றால் கட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Tetrachclic | a. (தாவ) நால்வட்டஞ்சார்ந்த, சிறு கிளையின் நால் வரிசை இலைச்சுற்றுச் சார்ந்த. |
T | Tetrachord | n. பண்டை மரபின் இசைமானம், இருசுரமும் அரைச்சுரமும் கொண்ட பழைய அரைக்கேள்வித்தாள், இசை முறை, நாற்சுரத் தொகுதி, நான்று நரமபுடைய இசைக் கருவி. |
T | Tetrachotomous | a. நாற்கூற்றுப் பாகுபாடுகொண்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Tetrachotomy | n. நாற்கூற்றுப் பாகுபாடு. |
T | Tetract | a. கடற்பாசியின் நால்முட்சிம்பு, (பெயரடை) நாற்கதிர்க் கூறுடைய, நாற்பிசினையுறுப்புடைய. |
T | Tetractinal, tetractine | a. நாற்சினையுறுப்பினையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tetracycline | n. நுண்மக்கொல்லி மருந்து வகை. |