தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTetralogyn. நான்மைத் தொடர்நாடகம், நான்மைத் தொடர் இசைநாடகம், நாடக நான்மை, பணடைக் கிரேக்கரிடையே துயர்நாடகர்கள் மூன்றுடன் வசை நடகமொன்று கொண்ட தொடர்நாடகத் தொகுதி.
TTetram, n,.செஞ்சிலந்தியைக் கொன்றழிக்கும் மருந்து.
TTetrameral, tetramerousa. நான்கு பகுதிகளையுடைய. நாற்கூறுடைய.
ADVERTISEMENTS
TTetrametern. நாற்சீரடி.
TTetrandrousa. (தாவ) மலர்-செடி ஆகியவற்றின் வகையில் நாற்பூவிழையுடைய.
TTetrapetalousa. நாவிதழ் சார்ந்த.
ADVERTISEMENTS
TTetraphyllousa. நாலிலை சார்ந்த.
TTetrapod.n. நாற்கால் விலங்கு நான்கே நிறைகாலுடைய வண்ணத்துப்பூச்சி.
TTetrapodousa. வண்ணத்துப்பூச்சி வகையில் நான்கே நறைகாலுடைய.
ADVERTISEMENTS
TTetrapodyn. நான்கடித் தொகுதி.
ADVERTISEMENTS