தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thalamus | n. உவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வௌதப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம். |
T | Thalassocracy | n. கடலாட்சி, கடலராதிக்கம். |
T | Thalassographer, n.` | கடலாய்வுத் துறையினர். |
ADVERTISEMENTS
| ||
T | Thalassographic | a. கடலாய்வுத்துறை சார்ந்த. |
T | Thalassography | n. கடலாய்வுத்துறை. |
T | Thale-cress | n. சுவரொட்டிக் கொடி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thaler | n. செர்மன் வௌளி நாணயம். |
T | Thalia | n. மகிழ்ச்சித் தெய்வம், பண்டைக் கிரேக்க மரபில் முல்லைநிலக் கவிதைக்கும் இன்பியல் நாடகத்துக்கும் இறைமை தாங்கிய பெண்தெய்வம். |
T | Thallic, thallous | வாலிமஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Thalliform | a. பகாத் தாவர மேனி வடிவான. |