தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thalline | a. பகாத் தாவர மேனி சார்ந்த. |
T | Thallium | n. பகாத் தாவர மேனி, வேர்-தண்டு-இலை எனப் பாகுபடாத தாவர முழுமை. |
T | Thallium | n. வாலிமம், 1க்ஷ்61-இல் கண்டுணரப்பட்ட அரிய மென்மைவாய்ந்த வெண்ணிற உலோகத் தனிமம். |
ADVERTISEMENTS
| ||
T | Thalloid | a. பகாத் தாவர மேனிபோன்ற. |
T | Thalsassian | n. கடலாமை வகை. (பெயரடை) கடலுக்குரிய, கடலில் வாழ்கிற. |
T | Than, conj. | காட்டிலும், பார்க்கிலும், விட. |
ADVERTISEMENTS
| ||
T | Thanage | n. குறுநில மன்னர் நிலை, பாளையக்காரா ஆட்சிநிலம். |
T | Thanatoid | a. சாவொத்த, செத்தவன் போல் தோன்றுகிற, செத்ததுபோலக் கிடக்கிற, சாவு விளைக்கிற. |
T | Thanatopihidia | n. pl. நச்சுப் பாம்புகள். |
ADVERTISEMENTS
| ||
T | Thane | n. குறுநில மன்னர். |