தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnilocular, uniloculatea. ஒற்றைக் கண்ணறை உடைய.
UUnimaginablea. கற்பனை செய்யமுடியாத.
UUnimaginativea. கற்பனைத்திறமற்ற, கற்பனைச் சிறப்பற்ற, எழுச்சியற்ற,உரை நடைபோன்ற, பொதுநிலைப் பட்ட, பொதுயாப்பு நிலையுடைய.
ADVERTISEMENTS
UUnimpaireda. ஊறுபடுத்தப்படாத, கெடாநிலையுடைய, கேடுறாத, ஆற்றல் குறைபடாத.
UUnimpeachablea. குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட.
UUnimpededa. தடைபடாத, (ஒலி.) குரல்வளையில் உராய்தலின்றி உச்சரிக்கப்படுகிற.
ADVERTISEMENTS
UUnimportanta. சிறப்பற்ற.
UUnimpressivea. பதியவைக்கும் நிலையில் இல்லாத.
UUnimpugnablea. பழித்துக்கூறமுடியாத, எதிர்துரைக்க முடியாத.
ADVERTISEMENTS
UUnincorporateda. இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத.
ADVERTISEMENTS