தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unindexed | a. சுட்டுவிரல் இல்லாத, புத்தகவகையில் குறிப்பு விளக்க அட்டவணையில்லாத. |
U | Uninfected | a. நோய் தொற்றப்பெறாத. |
U | Uninflamed | a. அழற்சியுறாத, எழுகிளர்ச்சியூட்டப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uninflammable | a. தீப்பற்றாத, எளிதில் சினங்கொள்ளாத. |
U | Uninflated | a. காற்றுட்டி உப்ப வைக்கப்பெறாத, வீங்காத, தற்பெருமையூட்டப்பெறாத. |
U | Uninflected | a. சொல் வகையில் இலக்கணத்திரிவு பெறாத, இலக்கணத் திரிபற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Uninfluenced | a. தாக்கு விளைவுறாத, புறச் செல்வாக்கிற்கு ஆட்பட்டு மாறும் பாங்கற்ற. |
U | Uninfluential | a. செல்வாக்குத்திறம் இல்லாத. |
U | Uninformed | a. தகவல் உணராத, செய்தி தெரியாத, பரந்த அறிவில்லாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uninforming | a. அறிவுரை தாராத, தகவல் கூறாத, புறங்கூறாத, காட்டிக்கொடுக்காத. |