தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uninuclear, uninucleate | a. தனி ஒரு கருவேயுடைய. |
U | Uninured | a. பழகித் தேராத, காய்த்துப் போகாத, வலுவூட்டப்பெறாத. |
U | Uninventive | a. படைப்பாய்வு அற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Uninverted | a. தலைகீழாக்கப்பெறாத, கவிழ்த்தப்பெறாத. |
U | Uninvested | a. பதவியமர்த்தப் பெறாத, பதவிச்சின்னம் இணைவிக்கப்பெறாத, அரண்வகையில் முற்றுகை செய்யப்பெறாத. |
U | Union | ஒன்றியம் |
ADVERTISEMENTS
| ||
U | Union, Union | ஒற்றுமை, ஒன்றியம், கூட்டரசு, இணைப்பு, கூடுகை, சந்திப்பு, கூட்டிணைப்பு, திருமணம், வட்டாரக் குழுமம், கூட்டுக்குழு, தொழிற் சங்கம், தொழிற்சங்கக்கூடம், இணைப்புக்குழு, இணைப்புச் சங்கம், இணைப்புச் சங்கக்கூடம், கொடியின் இணைப்புக்குறி, குழாயின் இணைப்புக்கூறு, சாராயத் தௌதகைத்தட்டம், கலவைஇழைம ஆக்கத்துகில், கலவை அங்கி, பல்கலைக்கழகப் பேரவை, பொதுச்சங்கம், பொதுச்சங்கக் கட்டிடம். |
U | Unionism, Unionism | தொழிற்சங்கக் கோட்பாடு, தொழிற்சங்க ஆதரவுக்கொள்கை, (வர.) பிரிட்டன்-அயர்லாந்து (1ஹ்0ஹ்) இணைப்பு ஆதரவுக் கோட்பாடு, (வர.) அமெரிக்க உள்நாட்டுப் போர்க்காலப் பிரிவினை எதிர்ப்பு இயக்கம். |
U | Unionized | a. மின் மயமாக்கப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uniparous | a. ஓர் ஈற்றில் ஒன்றமட்டும் ஈனுகிற, (தாவ.) ஒற்றைக் கிளையுடைய. |