தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnipartitea. பகுபடாத, பிரிக்கப்படாத.
UUnipeda. ஒற்றைக் காலினையுடைய.
UUnipersonala. இறை உருவக்கோட்பாடு வகையில் ஓர் உருவாகவேயுள்ள, (இலக்.) வினைச்சொல் வகையில் மூவிடங்களில் ஒன்றில் மட்டுமே கையாளப்படுகிற.
ADVERTISEMENTS
UUniplanara. தனித்தள இயலான, ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற.
UUnipodn. (நி-ப) நிழற்பட ஒற்றைக் கால் நிலைச்சட்டம்.
UUnipolara. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
ADVERTISEMENTS
UUnipolarityn. ஒருபுற முனைப்புடைமை.
UUniquen. தனியொன்று, தனித்தன்மை வாய்ந்தது, ஒருதனி, ஈடிணைவற்ற பொருள், (பெ.) தன்னேரில்லாத.
UUniquelyadv. தனிச்சிறப்புப்பட.
ADVERTISEMENTS
UUniquenessn. அருந்தனிப்பண்பு.
ADVERTISEMENTS