தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unity | n. ஒற்றுமை, ஒருமை, ஒன்றாந்தன்மை, தனிமுழுமை, தன்னிறைவுடைய தனிக்கூறு, கூட்டொருமை, கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு, ஒன்று எனும் எண், (சட்.) பன்முக வார ஒருமை, பலர் கூட்டுக்குடிவார உரிமை, (சட்.) தொகுவாரம், ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி, (கண.) ஒருமை அளவு, அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண். |
U | Univalence, univalency | n. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல். |
U | Univalent | a. (வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Univalve | n. ஒற்றைச் சிப்பி நத்தை வகை, (பெ.) நத்தை வகையில் ஒற்றைச் சிப்பிகொண்ட. |
U | Univalvular | a. ஒற்றைச் சிப்பினையுடைய. |
U | Univariant | a. ஒரு சிறுபுடைய இயக்கத் தன்னாண்மையே உடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Universal | n. (மெய்.) அகல் பொதுவிரி, இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம், (அள.) முழுவிரி வாசகம், கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம், (பெ.) இயற்கை முழுதளாவிய, இயல் உலகளாவிய, முழு மொத்த விரிவுடைய, உலக முழுதளாவிய, இன முழுதளாவிய, முழுநிறை பொருளகற்சிவாய்ந்த, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் உள்ள, உலக முழுதேற்புடைய, எங்கும் நடைபெறுகிற, எல்லாராலும் செய்யப்படுகிற, எல்லாக் காலத்திற்கும் உரிய, எல்லாவற்றிற்கும் பொருந்துகிற. |
U | Universalism | n. மா மன்னுய்திக் கோட்பாடு, மனித இன முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கிறித்தவ சமயப் பிரிவினரின் கோட்பாடு. |
U | Universalist | a. மா மன்னுய்தியர், மனித இனம் முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கோட்பாடுடைய கிறித்தவ சமயப்பிரிவின் உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
U | Universality | n. வரைவின்மை அகண்ட தன்மை, முழுநிறைவகற்சி, எங்குமுண்மை, நிலை மெய்ம்மை, என்றுமாறுமெய்ம்மை, (கண.) பொருள் முழுதகற்சிச் சுட்டு. |