தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unkempt | a. பம்பை பறட்டையான, தலைசீவாத, தலைமுடிவாரப்படாத, ஒழுங்கற்ற. |
U | Unkenned, unkent | (பழ.) தெரியவாராத, தெரியாத. |
U | Unkind | a. இரக்கமற்ற, அன்பில்லாத, கடுகடுப்பான, இனிமையற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unkindled | a. கொளுத்தப்பெறாத, விளக்கு வகையில் ஏற்றப்பெறாத, தீப்பற்றவைக்கப்பெறாத, உணர்ச்சி புதிது தூண்டப்பெறாத, தூண்டி எழுப்பப்படாத. |
U | Unkindliness | n. பாசமின்மை, அன்பின்மை. |
U | Unkindly | a. இயற்கைக்கு மாறான, இரக்கமற்ற, (வினையடை.) இரக்கமின்றி, கொடுமையாக. |
ADVERTISEMENTS
| ||
U | Unkindness | n. இரக்கமின்மை. |
U | Unking | v. அரசபதவி இழக்கச் செய், அரசர் இல்லாமற் செய். |
U | Unkingly | a. அரசருக்கு ஒவ்வாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unkknown | n. இன்னாரென்று தெரியாத ஆள், இத்துணையென்று தெரியாத அளவு, இன்னதென்று தெரியாத ஒன்று, (பெ.) முன் தெரிந்திராத, (வினையடை.) முன் தெரியாமல். |