தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnlawfula. சட்டத்தினால் தடுக்கப்பட்ட, விதிமுறைக்கு மாறான, முறைகேடான, சட்டத்திற்கு மாறாக நடக்கிற, சட்டப்படி குற்றமான.
UUnlawfulnessn. சட்டமீறிய தன்மை, சட்டத்திற்கு மாறுபட்ட இயல்பு
UUnlayv. (கப்.) முறுக்குப்பிரி.
ADVERTISEMENTS
UUnleadv. (அச்சு. ) அச்சுருப் படிவங்களிலிருந்து இடைவரிக்கட்டைகளை எடுத்துவிடு.
UUnlearned a. கல்லாத, கற்றறிந்தவராயிராத.
UUnlearned(2), unlearnta. போதனை பெற்றிராத, கற்றுக்கொடுக்கப் பட்டிராத, கற்றுணரப்டாத, கேள்வியால் தெரிய வரப்பெறாத, பயிற்றுவிக்கப்பட்டு வாராத, இயல்வரவான.
ADVERTISEMENTS
UUnleashv. வேட்டை நாய் வகையில் வாரவிழ்த்து விடுவி, வாரவிழ்த்துப் போகவிட, கயிறுருவி விடு, கட்டவிழ்த்து விடு, ஏவி விடு.
UUnleaveneda. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டப் பொருள் கொண்டிராத, பதப்படாத.
UUnlernv. நினைவிலிருந்து அகற்று.
ADVERTISEMENTS
UUnless, conj.இல்லாவிடில், என்றாலன்றி.
ADVERTISEMENTS