தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unloader | n. பாரம் இறக்குபவர். |
U | Unlocated | a. இடவகையில் சரியாக எல்லை குறித்துணரப்படாத, சரியாகக் கண்டுணரப்படாத. |
U | Unlogical | a. வாத நேர்மையில்லாத, வாதத்திற்குப் பொருந்தாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unlooked, unlooked-for | a. எதிர்பாராத. |
U | Unloose | v. விடுவி, தளர்த்து, அவிழ்த்துவிடு. |
U | Unluckily | adv. போகூழ்வயமாக. |
ADVERTISEMENTS
| ||
U | Unlucky | a. நற்பேறற்ற, துரதிருஷடம் வாய்ந்த, வெற்றி பெறாத, காலக்கேடான, அதிட்டங் கெட்ட. |
U | Unmade | a. செய்யப்பட்டிராத, தானே உளதாயிருக்கிற. |
U | Unmanageable | a. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unmanfully | adv. வீரமில்லாமல், ஆண்தகைமையின்றி, மனிதத் தன்மையின்றி. |