தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unlettered | a. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டுப் பொருள் கொண்டிராத, பதப்படாத. |
U | Unlicensed | a. முறியற்ற, தகவுரிமை அளிக்கப்பெற்றிராத, உரிமையற்ற. |
U | Unlike | n. போன்றிராத ஒன்று, வெறுக்கப்ட்ட ஒன்று, (பெ.) போலாத, போன்றிராத, வேறுபாடுடைய, வேற்றுமையுள்ள, ஒத்திராமல், போலாது. |
ADVERTISEMENTS
| ||
U | Unlikelihood | n. இயல்பாக நிகழக்கூடா நிலை. |
U | Unlikeliness | n. இயல்பாக நிகழக்கூடாமை. |
U | Unlikely | a. நடைபெறாத, கூடாத, இயல்பாக எளிதில் நிகழமுடியாத, இயல்வராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unlimber | v. ஒருங்கிய நிலைப்படுத்தி வை. |
U | Unlimited | a. எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத. |
U | Unload | v. சரக்கு இறக்க வை, மூடை இறக்கு, கப்பலில் பளுக்குறைவாக்கு, பாரத்தை அகற்று. |
ADVERTISEMENTS
| ||
U | Unloaded | a. பாரம் ஏற்றப்படாத, பாரம் இறக்கப்பட்ட, சுமை நீக்கப்பட்ட, துப்பாக்கி வகையில் வெடிக்கலம் செறிவிக்கப்படாத. |