தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnmanlikea. ஆடவனைப் போன்றிராத, பெண்தன்மை வாய்ந்த, சிறுபிள்ளைத்தனமான.
UUnmanlinessn. வீரமின்மை, ஆண்மையின்மை.
UUnmanlya. ஆடவனுக்கு ஒவ்வாத, ஆண்மையற்ற, பெருந்தன்மைக்குப் பொருத்தமற்ற.
ADVERTISEMENTS
UUnmanneda. ஆட்கள் அமர்த்தப்பெற்றிராத, குடியிருப்பாளர்கள் அற்ற, மனவுரம் இழக்கும்படி செய்யப்பட்ட.
UUnmannerlya. பண்பற்ற, நடைகெட்ட, முரட்டுத்தனமான.
UUnmantlev. மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு.
ADVERTISEMENTS
UUnmanufactureda. செய்பொருள் வகையில் ஆக்கப்படாத, மூலப்பொருள் நிலையிலுள்ள, செயலாக்கம் பெறாத.
UUnmarketablea. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத.
UUnmarriageablea. திருமணஞ்செய்துகொள்ளத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
UUnmarrieda. திருமணமாகாத.
ADVERTISEMENTS