தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnnaturalizev. இயற்கைக்கு மாறானதாக்கு.
UUnnavigablea. நீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத, நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத.
UUnnegotiablea. பாங்கு பத்திர வகையில் பணமாக மாற்றத்தகாத.
ADVERTISEMENTS
UUnnervev. நரம்பாற்றல் கெடு, ஆற்றல் கெடு, உறுதிகுலை.
UUnnerveda. வலுவிழந்த, நரம்பாற்றல் இழந்த.
UUnobjectionablea. மறுப்பிற்கு இடமற்ற, தடையில்லாத.
ADVERTISEMENTS
UUnobliginga. உதவ மறுக்கிற, அன்பாதரவுகாட்டாத.
UUnobserveda. உற்றறியப்படாத, கவனிக்கப்படாத.
UUnobstructeda. தடுத்து நிறுத்தப்படாத, தடைப்படாத.
ADVERTISEMENTS
UUnobtrusivea. முனைப்பாகத் தலையிடாத, முனைப்பற்ற.
ADVERTISEMENTS