தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unowned | a. தனதென்று ஏற்றுக்கொள்வார் இல்லாத, தனதென்று ஒப்புக்கொள்ளப்படாத, குற்ற வகையில் ஒப்புக்கொள்ளப்பெறாத. |
U | Unoxidized | a. உயிரகத்துடன் இணைவிக்கப்பெறாத, உயிரகத்தின் செயலுக்கு உட்படாத. |
U | Unpacified | a. அமைதிப்படுத்தப்படாத, சீற்றம் தணிக்கப்பபெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unpack | v. கட்டவிழ், கட்டழி, கட்டியதை அழி, கட்டவிழ்த்து எடு. |
U | Unpaged | a. பக்க எண்கள் இடப்படாத. |
U | Unpaid | a. செலுத்தப்படாத, விலைவிவரப் பட்டியல் வகையில் பணங் கொடுக்கப்படாத, கடன் வகையில் கொடத்துத் தீர்க்கப்படாத, ஆள் வகையில் சம்பளமின்றிப் பணியாற்றுகிற, சம்பளயம் கொடுக்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unpalatable | a. சுவையற்ற, விரும்பத்தகாத. |
U | Unparalleled | a. ஈடு இணையற்ற, நிகரற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த. |
U | Unpardonable | a. மன்னிக்க முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unparliamentary | a. அவைபடு கிளவியல்லாத, அவையல் கிளவியான, மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாத. |