தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unpolitical | a. அரசயில் தொடர்பற்ற, அரசியல் சாராத. |
U | Unpolled | a. தேர்தல் வகையில் வாக்களிக்கப்படாத. |
U | Unpolluted | a. மாசுபடுத்தப்பட்டிராத, துப்புரவான. |
ADVERTISEMENTS
| ||
U | Unpopular | a. மக்கட் பொதுப் பாராட்டிற்குரியதாயிராத, பொதுமக்களால் விரும்பப்படாத. |
U | Unpopularity | n. மக்கட் பொது வெறுப்பு, பொதுமக்களால் விரும்பப்படா நிலை. |
U | Unpossessed | a. உடைமையாகப் பெற்றிருக்கப்படாத, பேயாட்டுவிக்கப் பெற்றிராத, பீடிக்கப் பெற்றிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unposted | a. செய்தி தெரிந்திராத, தகவல் பெறாத நிலையிலுள்ள, கடித வகையில் அஞ்சற் பெட்டியில் இடப்பட்டிராத, பணிவகையில் அமர்த்தப்பட்டிராத, இடவகையில் காவற்படை விரர் நிறுத்தப்பட்டிராத. |
U | Unpotable | a. குடிக்கமுடியாத, குடிக்கத்தகாத. |
U | Unpracticable | a. செயல்முறைக்கு ஒத்துவாராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unpractical | a. நடைமுறைக்கு ஒவ்வாத. |