தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnpatriotica. தாய்நாட்டுப் பற்றற்ற, தேசப் பற்றில்லாத.
UUnpatronizeda. மேலாதரவு பெறாத.
UUnpatterneda. முன்மாதிரி பின்பற்றாத.
ADVERTISEMENTS
UUnpeoplev. ஆளறச் செய், இடவகையில் குடியிருப்பவர் இல்லாமற் செய், குடியகற்று.
UUnpeopleda. ஆளற்ற, வாழ்குடியற்ற, ஆள்நடமாட்டமற்ற.
UUnperturbeda. மனக்கலக்கம் உறாத.
ADVERTISEMENTS
UUnpleasanta. இன்னாத, வெறுப்பு விளைக்கிற.
UUnpleasantnessn. இனிமையன்மை, விரசம், நட்பிடைப் பிணக்கு, சச்சரவு, சண்டை.
UUnpoetic, unpoeticala. கவிதை இயல்பில்லாத.
ADVERTISEMENTS
UUnpolisheda. மெருகேற்றப்பட்டிராத.
ADVERTISEMENTS