தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnpretentiousa. போலிப் பெருமையற்ற.
UUnprincipleda. கோட்பாடில்லாத, ஒழுக்க நெறிப்படாத.
UUnprivilegeda. உயர்சிறப்புரிமையற்ற, சமுதாயத் தனி நல உரிமை வாய்ப்புக்கள் அற்ற.
ADVERTISEMENTS
UUnproclaimeda. விளம்பரப்படுத்தப்பட்டிராத, சாற்றப்பட்டிராத.
UUnprocurablea. முயன்று பெற முடியாத, தேடிக்கொண்டுவரமுடியாத.
UUnproduceda. ஆக்கப்படாத, படைத்து இயற்றப்படாத.
ADVERTISEMENTS
UUnproductivea. ஆக்கவளமற்ற.
UUnprofessionala. வாழ்க்கைத்தொழில் தொடர்பற்ற, வாழ்க்கைத்தொழிலாக எதையும்மேற்கொண்டிராத, துறைமுரணிய, பணித்துறை ஒழுங்காசாரத்திற்கு மாறான, துறைச்சார்பற்ற.
UUnprofitablea. ஆதாயமில்லாத, ஊதியமற்ற, பயனற்ற.
ADVERTISEMENTS
UUnprogressivea. முன்னேற்றமற்ற, முற்போக்குக் கருத்தில்லாத, மாறுதல் விரும்பாத.
ADVERTISEMENTS