தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnpublisheda. வௌதப்படுத்தப்படாத, பலரறியச்செய்யப்பட்டிராத.
UUnqualifieda. தகுதிவாய்க்கப் பெறாத, உரிய தகுதியற்ற.
UUnqualifyv. தகுதி கெடு.
ADVERTISEMENTS
UUnquenchablea. தணிக்கப்பட முடியாத, தணியாத.
UUnquestionablea. மறுக்கமுடியாத, ஐயுறவிற்கு இடந்தாராத.
UUnquestioneda. ஐயறவு கொள்ளப்படாத, எதிர்த்துக் கேட்கப்படாத, எதிர்ப்ற்ற, மறுப்பற்ற.
ADVERTISEMENTS
UUnratifieda. உறுதி செய்யப்படாத, செல்லத் தக்கதென்று ஒப்பிசைவு அளிக்கப்படாத.
UUnravelv. சிக்கலகற்று, முடிச்சவிழ், பின்னல் வேலைப்பாட்டினைப் பிரித்துவிடு, தளர்த்து, சிக்கல் அகற்றப்பெறு.
UUnravelleda. சிக்கல் அகற்றப்பட்ட, புதிர்விளக்கப்பட்ட.
ADVERTISEMENTS
UUnravisheda. கற்பழிக்கப்படாத, வன்முறையாகத் தூக்கிக் கொண்டு செல்லப்படாத.
ADVERTISEMENTS