தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnprohibiteda. தடைசெய்யப்படாத, தடையாணைக்கு உட்படாத.
UUnprolifica. மிகுபெருக்கம் அல்லாத, ஏராளமாய் இல்லாத.
UUnpronounceablea. உச்சரிக்க முடியாத.
ADVERTISEMENTS
UUnprotecteda. காப்பற்ற, அரண் செய்யப்படாத, பாதுகாப்புச் செய்யப்படாத, ஆதரவற்ற.
UUnprotesteda. முறைப்படி கண்டிக்கப்படாத, எதிர்த்து உரைக்கப்பெறாத.
UUnprovablea. மெய்ப்பிக்க முடியாத.
ADVERTISEMENTS
UUnproved, unprovenமெய்ப்பிக்கப்படாத, எண்பிக்கப்படாத.
UUnprovideda. பணம் முதலியன வழங்கப் பெற்றிராத, ஆயத்தமாக்குவிக்கப் பெற்றிராத, ஆயத்தமாயிராத, கருவி கலத் துணைகள் அற்ற, தக்க துணையாதராங்கள் இல்லா நிலைப்பட்ட, ஆதரவற்ற.
UUnprovocativea. கிளறித் தூண்டாத, எரிச்சலுட்டாத.
ADVERTISEMENTS
UUnprovokeda. புறத்தூண்டுதலற்ற, தூண்டுதலற்று எழுகிற.
ADVERTISEMENTS