தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unreadable | a. படிக்கமுடீயாத, புரிந்து கொள்ள முடியாத. |
U | Unready | a. ஒருங்கியிராத, ஆய்த்தமாயிராத, உடனடிச் செயலாற்றாத, தயக்க நிலையிலுள்ள. |
U | Unreal | a. போலித்தோற்றமான, மாயமான, ஏமாற்றுத் தன்மை வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Unrealistic | a. புறவாய்மை வழுவிய, உயிர்த்தோற்றம் குன்றிய, இயற்காட்சி வழுவிய. |
U | Unrealized | a. எய்தப்பெற்றிராத, கைவரப்பெறாத. |
U | Unreasonable | a. நேர்மையற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத, மெய்யுணர்வின் வரம்புகளை மீறிய, நியாயத்திற்கு ஒவ்வாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unreceptive | a. ஏற்புத் திறமற்ற, பொருள் வகையில் உறிஞ்சு பண்பற்ற. |
U | Unreciprocated | a. ஏற்புவினையற்ற, பரிவர்த்தனை செய்யப்படாத, கொடுத்து வாங்கும் இயல்பில்லாத. |
U | Unreckoned | a. மதித்துப்பார்க்கப்படாத, கணித்துணரப் பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unreclaimable | a. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத. |