தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnrepresentativea. பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, மூலப்பண்பைச் சரிவரக் காட்டாத, வகைமாதிரியாயிராத, சட்டமன்ற வகையில் வாக்களார்களின் கருத்தைச் சரிவர நிழற்படுத்திக் காட்டாத.
UUnrepresenteda. பிரதிநித்துவம் அற்ற, வகைமாதிரியாகக் காட்டப் பெறாத, உறுப்படுத்திக் காட்டப் பெறாத, குறையீடு வகையில் தெரிவிக்கப் பெறாத.
UUnreprieveda. இடை ஓய்வளிக்கப்பெறாத, மரண தண்டனை நிறைவேற்றம் தேதி வைக்கப்படாத, கடுமை தளர்த்தப்படாத.
ADVERTISEMENTS
UUnreproacheda. கண்டிக்கப்படாத.
UUnrequiteda. தக்க கைம்மாறு செய்யப்படாத.
UUnrescindeda. தள்ளுபடி செய்யப்படாத, விட்டொழிக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnresenteda. வெறுத்து ஒதுக்கப்படாத, சீற்றத்துக்கு உரியதாகாத, குற்றமாகக் கொண்டு பகைமை காட்டப்பெறாத.
UUnresentfula. சீற்றங்கொள்ளாத, குற்றமாகக் கொண்டு எதிர்ப்புக் காட்டாத.
UUnreserven. எண்ண மறைப்பின்மை, கபடமற்ற இயல்பு.
ADVERTISEMENTS
UUnreserveda. ஒதுக்கீடற்றீ, அமர்விருக்கைகள் வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டிராத, தங்குதடையற்ற, கள்ளங்கபடமற்ற, ஔதவுமறைவில்லாத, மனம்விட்டுக் கூறுப்படுகிற.
ADVERTISEMENTS