தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnreservedlyadv. மட்டுமழுப்பின்றி, தடங்கலின்றி.
UUnresponsivea. எதிர்விளைவற்ற, ஏனென்று கேளாத.
UUnrestn. அமைதியின்மை, உலைவு, குழப்பமான நிலை, மன உலைவு, மனக்குழப்பம், நாட்டுக்கிளர்ச்சி நிலை, பொத மக்கள் அமைதிகுலைவு நிலை, மனக்குறை நிலை.
ADVERTISEMENTS
UUnrestoreda. மீட்டளிக்கப்படாத, பழைய நிலைக்குத் திருப்பக்கொண்டுவரப்படாத, பதவியில் மீண்டும் அமர்த்தப்பெறாத, முன்னுரிமையில் மீண்டும் நிறுத்தப்பெறாத.
UUnrestraineda. தடுத்து நிறுத்தப்படாத, தடுக்கப்படாத, கட்டற்ற.
UUnrestricteda. வரையறைக்கு உட்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
UUnretardeda. தடுத்து வேகங்குறைக்கப்படாத, தாமதப்படுத்தப்படாத.
UUnretentivea. தங்கவைத்துக்கொள்ளும் ஆற்றலற்ற, மனத்தில் நிறுததி வைக்க முடியாத, நினைவாற்றலற்ற, எளிதில் மறக்கிற.
UUnreturnablea. திருப்பி ஒப்புவிக்க முடியாத, அனுப்பமுடியாத.
ADVERTISEMENTS
UUnrevealeda. மறைவௌதப்படுத்தப்படாத, இறையருளாக வௌதப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS