தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unsanitary | a. உடல்நலத்திற்கு உகந்ததாயிராத, துப்புரவு நிலைபற்றிக் கவனமற்ற. |
U | Unsatiate, unsatiated | a. தெவிட்டப்பெறாத. |
U | Unsatiating | a. தெவிட்டாத, திகட்டாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsatirical | a. வசைத்திறம் அற்ற. |
U | Unsatisfactory | a. திருப்தியளிக்காத, மனநிறைவு தாராத. |
U | Unsatisfiable | a. மனநிறைவு ஊட்டத்தக்கதல்லாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsatisfied | a. மனநிறைவு பெறாத, திருப்தியடையாத. |
U | Unsatisfying | a. மனநிறைவு அளிக்காத. |
U | Unsaturated | a. நிறைசெறிவூட்டப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsaved | a. உய்விக்கப்படாத, பாதுகாக்கப்படாத, இடர்காப்புப்பெறாத. |