தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | UNRRA | n. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடருதவிச் சீராக்கச் செயலாட்சியரங்கம். |
U | Unruffled | a. உலையாத, கசங்காத, கலக்கமுறாத. |
U | Unruly | a. சட்ட ஆட்சியற்ற, குழப்பமிக்க, கட்டுப்பாடு இல்லாத, கட்டுக்கு அடங்காத, கீழ்ப்படியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsafe | a. பாதுகாப்பற்ற, ஆபத்தான. |
U | Unsaid | a. வாக்குமூலம் வகையில் மாற்றிக் கூறப்பட்ட, கூறப்படாத. |
U | Unsalable | a. விற்பனையாகாத, வாணிகத்திற்கேற்றதாய் இராத, அங்காடிக்குத்தகுதியற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unsalaried | a. சம்பளம் பெறாத. |
U | Unsaluted | a. வணக்கம் செய்யப்பெறாத. |
U | Unsanctifed | a. புனிதமற்ற, தெய்விகத்தன்மை ஏற்றுவிக்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsanctioned | a. ஒப்புறுதி அளிக்கப்பெறாத. |