தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unscrew | v. திருகாணிகளை அகற்றிப் பிரித்தெடு, திருகாணியைக் கழற்றித் தளர்த்து, திருக்கு அகற்றிக் கழற்றத்தக்கதாயிரு, சுழல்வுறு. |
U | Unscriptural | a. திருநுலடன் முரணிய, திருநுலுக்குப் புறம்பான, திருநுலுக்கு மாறான, கிறித்தவ வழக்கில் விவிலிய ஏட்டிற்குரியதாகாத. |
U | Unscrupled | a. தீமை செய்யத்தயங்காத. |
ADVERTISEMENTS
| ||
U | Unscrupulous | a. பழிபாவங்களுக்கு அஞ்சாத, கொள்கையில்லாத. |
U | Unscrupulousness | n. பழியஞ்சாமை. |
U | Unsculptured | a. சிற்பங்கள் செதுக்கப்பெறாத, (வில.) மழமழப்பான. |
ADVERTISEMENTS
| ||
U | Unseam | v. தையல்பிரி, தையல் பிரித்தெடு. |
U | Unsearchable | a. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான. |
U | Unsearched,a. | தேடப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unseasonable | a. பருவத்திற்கு உரியதல்லாத, தக்க செவ்வி அல்லாத, வேளைக்கேடான. |