தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnsavourya. சுவையற்ற, வேண்டாச் சுவையுடைய, கவர்ச்சியில்லாத.
UUnsayv. சொன்னதைமாற்று, அழித்துச்சொல், மாற்றிச் சொல்.
UUnscanneda. யாப்பு வகையில் அலகிடப்படாத, கூர்ந்து ஆயப்படாத.
ADVERTISEMENTS
UUnscarreda. தழும்பு ஏறப்பெறாத, தழும்பற்ற.
UUnscatheda. சிறிதும் தீங்குறாத.
UUnscholarlya. புலமையற்ற, புலவருக்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS
UUnschooleda. கற்பிக்கப்படாத, பழக்கப்பட்டிராத.
UUnscientifica. நுல்முறை வழுவிய, விஞ்ஞானக் கோட்பாடுகளை மீறுகிற, நுணங்கியலக்கு ஒவ்வாத.
UUnscourgeda. சாட்டையால் ஓச்சப்பெறாத, அலைக்கழித்து ஒறுக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnscreeneda. திரையால் மறைக்கப்படாத, திரையகற்றப் பட்ட, நிலக்கரி வகையில் சலித்தெடுக்கப்படாத.
ADVERTISEMENTS