தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unreligious | a. சமயத் தொடர்பற்ற, சமயத்துக்கு மாறான, சமயப் பற்றற்ற, சமயக்கேடான. |
U | Unrelished | a. விரும்பப்படாத, சுவைக்கப்படாத. |
U | Unremembered | a. நினைவில் வைக்கப்படாத, மறக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Unremitted | a. பண வகையில் அனுப்பப்படாத, பண வகையில் செலுத்தப்படாத, பாவ வகையில் மன்னிக்கப்படாத, கடன்-தண்டனை வகையில் குறைக்கப்படாத, வழக்கு வகையில் கீழ் நீதிமன்றத்துக்குத் திருப்பியனுப்பப்படாத, தவிர்க்கப்படாத, இடைவிடாத. |
U | Unremitting | a. குறையாத, தணியாத, இடைவிடாத. |
U | Unremunerative | a. லாபமளிக்காத. |
ADVERTISEMENTS
| ||
U | Unrent | a. கிழிக்கப்படாத, பிளக்கப்படாத. |
U | Unrepealed | a. சட்டவகையில் நீக்கப்படாத, ரத்து செய்யப்படாத. |
U | Unreplenished | a. குறைநிரப்பப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unreportable | a. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத. |