தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unprecedented | a. முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத, முன் என்றுமில்லாதபடியான, ஈடு இணையற்ற. |
U | Unpredictable | a. முன்னறிந்து கூறமுடியாத. |
U | Unprejudiced | n. முற்சாய்வற்ற, ஒருதலைசாயாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unpremeditated | a. முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராத, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டிராத. |
U | Unprepared | a. ஒருங்கியிராத. |
U | Unprescribed | a. விதிக்கப்படாத, ஆணையாக வகுக்ககப்படாத, வகுத்தமைக்கப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unpresentable | a. அறிமுகப்படுத்தத் தக்கவராயிராத, செப்பம் வாய்ந்திராத. |
U | Unpresuming | a. தகாத் துணிவற்ற, அமைவடக்குமுடைய. |
U | Unpresumptuous | a. தன்முனைப்பற்ற, தகா உரிமை எடுத்துக்கொள்ளாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unpretending | a. பாசாங்கு செய்யாத. |