தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unicolour, unicoloured | a. ஒருநிறங்கொண்ட, ஒரு வண்ணஞ் சார்ந்த. |
U | Unicorn | n. வியன்சினைமா, ஒற்றைக்கொம்பன், ஒற்றைக்கொம்புகொண்ட குதிரைவடிவக் கற்பனை விலங்கு. |
U | Unicorn-fish, unicorn-whale | n. ஒண்சினைத் திமி, ஒற்றைத் தந்தமுடைய வடதுருவத் திமிங்கிலம். |
ADVERTISEMENTS
| ||
U | Unicornous | a. ஒற்றைக் கொம்புடைய. |
U | Unicostate | a. ஒற்றை விலா வெலும்புடைய. |
U | Unicron-shell | n. செதிள்முள் நத்தை,ஒட்டு விளிம்பில் முள்ளுடைய நத்தை வகை. |
ADVERTISEMENTS
| ||
U | Unicuspid | n. ஒற்றைக் குவட்டப்பல், (பெ.) பல் வகையில் ஒற்றைக் குவடுடைய. |
U | Unicycle | n. ஒற்றைத் தனியாழி, ஒற்றைச் சக்கர மிதிவண்டி. |
U | Unidead | a. கருத்து வறுமையுற்ற, கருத்துக்கள் எவையுங் கொண்டிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unideal | a. இலக்கியலற்ற, மீக்கோளாகாத, குறிக்கோட்பண்பற்ற, உயர் இலக்காகக் கொள்ளத் தகாத, புதுமை உணர்ச்சியற்ற. |