தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unhappily | adv. நற்பேறின்றி, துரதிட்டவசமாக, வருந்தத்தக்க வகையில. |
U | Unhappy | a. நற்பேறற்ற, துரதிட்டமுடைய, துயர்மிகுந்த, வருந்தத் தரத்தக்க, வருத்தத்தக்க. |
U | Unhasp | v. கொளுவியிலிருந்து கழற்று, கொண்டி எடுத்துத் திற. |
ADVERTISEMENTS
| ||
U | Unhatched | a. வரிகள் செதுக்கப்பெறாத. |
U | Unhatched | a. குஞ்சு பொரிக்கப்பெறாத. |
U | Unhaunted | a. மனை வகையில் பேயாட்டமற்ற, பேய் ஊடாடாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unhealthful | a. உடல்நலக்கேடு உண்டுபண்ணுகிற. |
U | Unhealthy | a. உடல்நலமற்ற, பிணி இயல்புடைய, உடல் நலத்திற்கு உகந்ததாயிராத. |
U | Unheard | a. கேட்டறியாத, வழக்கு வகையில் கேள்விமுறை வழங்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unhearsed | a. பாடையற்ற. |