தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Ungulate | n. (வில.) இறந்த கருவினை வௌதயேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு. |
U | Ungulate | n. குளம்புடைய விலங்கு, (பெ.) குளம்புவாய்ந்த. |
U | Unguled | a. (கட்.) தனி வண்ணம் தோயப்பெற்ற உகிர்உடைய, தனிவண்ணந் தோயப்பெற்ற, குளம்புகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Unguligrade | a. குளம்பு மீதாக நடக்கிற. |
U | Ungum | v. பிசின் இல்லாததாக்கு, பிசின்தடவி ஒட்டப்பட்ட நிலையினின்றும் நீக்கு. |
U | Ungyve | v. விலங்கு அகற்று. |
ADVERTISEMENTS
| ||
U | Ungyved | a. விலங்கு அகற்றப்பெற்ற, கட்டற்ற. |
U | Unhacked | a. சிதைக்கப்பெறாத, வெட்டி நைக்கப்படாத. |
U | Unhackneyed | a. சலித்துப்போகாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unhampered | a. தடைப்படாத, (வினையடை.) தடைப்படுத்தப்படாமல். |